மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி - தமிழக பாஜக எதிர்ப்பு

0 3511
மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி - தமிழக பாஜக எதிர்ப்பு

தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் அனுமதியில்லாமல் மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், இது தங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சித்து வரும் கர்நாடக பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments