மத்திய மாநில அரசுகளை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 2925

மத்திய மாநில அரசுகளை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனுவை நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டையிலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தூத்துக்குடியிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரின் ஜாமீன் மனுக்களைக் குழித்துறை நீதிமன்றம் ஜூலை 30ஆம் நாள் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி அருள்முருகன் தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments