புழுதிப்புயலின் காரணமாக டெல்லியில் காற்று மாசுபாடு அளவு அதிகரிப்பு

0 483

புழுதிப்புயலின் காரணமாக டெல்லியில் காற்று மாசுபாடு அளவு தீவிரம் என்ற அளவுகோளைத் தாண்டியுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில், 10 மில்லி மீட்டருக்குக் குறைவான துகள்கள் கொண்ட பி.எம்.10 (PM 10) எனும், தூசியால் காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதன் அளவு டெல்லி - என்.சி.ஆர். பகுதியில் 778 ஆகவும், குறிப்பாக டெல்லியில் 824 ஆகவும் இருந்ததால் சிவியர் என்ற தீவிர அளவைத் தாண்டி உள்ளது. டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில், 891ஆக காற்று மாசு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments