88 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக 60 வயது இலங்கை அகதி கைது

0 2324

சென்னை - கோயம்பேட்டில் வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக 60 வயது இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் நிகழ்ந்தது. கணவர் மறைவுக்கு பின், மகனுடன் இந்த மூதாட்டி வசித்து வந்தார்,
மது போதையில் இவரது வீட்டுக்குள் புகுந்த பாலசுந்தரம் எனும் இலங்கை அகதியை பிடித்து அக்கம் பக்கத்தினர் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments