சமூக வலைதளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் பைக் ரைடு புகைப்படங்கள்

0 4310
நடிகர் அஜித் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நண்பர்களுடன் இணைந்து அஜித் கடந்த ஜனவரி மாதம் சிக்கிமுக்கு பைக் ரைடு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் விலை உயர்ந்த பைக்கில் ஸ்டைலிஷாக இருக்கும் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments