ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள்

0 3592

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்துத் தகர்த்த கொள்ளையர்கள் அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

புனேவின் பிம்ப்ரி-சிஞ்ச்வாத் (Pimpri Chinchwad) பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் வெடிவைத்து தகர்த்துள்ளனர்.

பின்னர் அதில்இருந்த பணத்தை அவர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் வந்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments