மும்பையிலும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை : சாலைகளில் வெள்ளப் பெருக்கு, நீரில் மூழ்கிய தாழ்வான பகுதிகள்

0 1888
மும்பையிலும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை : சாலைகளில் வெள்ளப் பெருக்கு, நீரில் மூழ்கிய தாழ்வான பகுதிகள்

மும்பையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் பிவாண்டியில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மகாராஷ்டிரத்தின் கடலோரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மும்பை கொலாபாவில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

சாலைகளில் கால்வாய்போல் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. 

தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாலும், மலையோரப் பகுதிகளில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதாலும் சில தடங்களில் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments