பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்

0 4039

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் இன்று முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

http://www.dge.tn.gov.in/http://www.dge.tn.nic.in/ ஆகிய இணையதள முகவரிக்குச் சென்று மாணவர்கள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது மதிப்பெண் பட்டியலில் ஏதேனும் மதிப்பெண் குளறுபடிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை அணுகி உரிய தீர்வு காணலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments