மகாராஷ்ட்ராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

0 1673
மகாராஷ்ட்ராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

டுத்த இரண்டு நாட்களுக்கு மகாராஷ்ட்ராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

நேற்று பலத்த மழை பெய்ததில் மும்பையின் முக்கிய சாலைகளில் வெள்ளம் தேங்கியது. எக்ஸ்பிரஸ் ஹைவே உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

மழை காரணமாக சில ரயில்வே தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.மும்பை மட்டுமின்றி நவிமும்பை , தானே, புனே, நாசிக் போன்ற நகரங்களிலும் நேற்று கனமழை பெய்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments