கோடை வெயில் எதிரொலி ; இங்கிலாந்தில் நீரோடையில் மிதந்தபடி வெப்பத்தை தணித்த நீர்யானை

0 1968
கோடை வெயில் எதிரொலி ; இங்கிலாந்தில் நீரோடையில் மிதந்தபடி வெப்பத்தை தணித்த நீர்யானை

இங்கிலாந்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் நீர்யானை ஒன்று நீரோடையில் நீந்தியபடி வெப்பத்தை தணித்தது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் வெப்ப சலனத்தால் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் இங்கிலாந்திலும் வெயில் 33 டிகிரியைத் தொட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரியவகை பிக்மி இன நீர்யானை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க செயற்கை நீரோடையில் மிதந்தபடி பொழுது போக்கியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments