சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தடையை மீறி திரண்ட மக்கள் ; போலீசார் எச்சரிக்கை

0 2328
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தடையை மீறி திரண்ட மக்கள்

விடுமுறையை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தடையை மீறி ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டு உற்சாகமாகப் பொழுது போக்கினர்.

இளைஞர்கள் கடலில் நீச்சலடித்தும், பெண்கள் கால்களை நனைத்தபடி செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். முகக்கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளி கடைபிடிக்காமலும் கடற்கரையில் திரண்டவர்களை போலீசார் அறிவுறை கூறி அப்புறப்படுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments