தகாத உறவின் மோகத்தால் கைவிட்ட கணவன்.. பாலியல் தொந்தரவு தரும் மாமனார்.. கண்ணீர் மல்க பெண் புகார்..!

0 20865
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாமனார் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பெண் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாமனார் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பெண் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி கொடுத்த 40சவரன் நகை, 4லட்சம் பணத்தை வைத்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்த சேதுமாதவன், கடையில் வேலை பார்த்து வரும் பெண்ணோடு தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அத்தோடு, தந்தை சுப்பிரமணி மூலம் மனைவி அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்களையும் சேதுமாதவன் கண்டுகொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து இந்துமதி பல்லடம் போலீசில் புகாரளிக்கவே, அவர்களின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த இந்துமதி தனது கணவர் மற்றும் மாமனார் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments