அட்லி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதி

0 3123
அட்லி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கான்-நயன்தாரா

இயக்குநர் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.

ஆனால், இன்னும் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகியுள்ளதாக நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments