நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு

0 3249
நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு

நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம்  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “நெற்றிக்கண்” படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

2011ம் ஆண்டு வெளியான 'ப்ளைண்ட்’ என்ற கொரிய திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments