அதிமுக, அமமுகவில் இருந்து விலகிய 300 பேர் திமுகவில் இணைந்தனர்

0 2823
அதிமுக, அமமுகவில் இருந்து விலகிய 300 பேர் திமுகவில் இணைந்தனர்

அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் உட்பட 300பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், கன்னியாகுமரி,  இராமநாதபுரம், தஞ்சாவூர் , ஈரோடு , நாமக்கல் சேலம் , தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக , அமமுக நிர்வாகிகள், தொண்டர்களும் திமுகவில் இணைந்தனர் . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments