ஜம்மு காஷ்மீரில் காவலரின் மனைவி மகள் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு

0 1807
ஜம்மு காஷ்மீரில் காவலரின் மனைவி மகள் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு

ம்மு காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பக்ரீதை கொண்டாட குடும்பத்துடன் சென்றுக் கொண்டிருந்த போலீஸ் காவலர் சஜத் அகமதுவின் மனைவி, மகள் ஆகியோரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் பெயர் முப்தி அட்லஃப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவன் ஜெய்ஷே முகமது என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments