ஓலா, உபர் நிறுவனங்களை கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்

0 1752

ஆட்டோவிற்கு வாடகையை அரசே நிர்ணயம் செய்தது போல, வாடகை கார்களுக்கும் கட்டணத் தொகையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஓலா மற்றும் உபர் கார் ஓட்டுநர்கள் கோவை கொடிசியா மைதானத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள், கமிஷன் மற்றும் வரியாக 43 சதவீதத்தை எடுத்துக் கொள்வதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments