ரஷ்யாவில் உணவகங்கள், விடுதிகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த QR குறியீடு முறை ரத்து

0 1822
ரஷ்யாவில் உணவகங்கள், விடுதிகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த QR குறியீடு முறை ரத்து

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்குள் செல்ல கட்டாயமாக்கப்பட்டிருந்த QR குறியீடு முறை ரத்து செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டவர்கள், கொரானா நெகடிவ் சான்றிதழ் பெற்றவர்களை QR குறியீடு மூலம் உறுதி செய்த பின்னரே, உணவங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நடைமுறை நேற்று ரத்து செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments