ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள டோக்கியோ சென்று உள்ள அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு கொரோனா உறுதி

0 1871
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள டோக்கியோ சென்று உள்ள அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு கொரோனா உறுதி

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள டோக்கியோ சென்று உள்ள அமெரிக்க ஜிம்னாஸ்டிக் பெண்கள் குழுவில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாற்று வீராங்கனைகள் குழுவை சேர்ந்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறித்து தகவல்களை வெளியிட ஒலிம்பிக் கமிட்டி மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற வீரர், வீராங்கனைகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு பயிற்சி செய்து வருவதாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் குழு தெரிவித்து உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments