டெல்லியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் தோன்றிய திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

0 1832
டெல்லியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் தோன்றிய திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

டெல்லியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் தோன்றிய திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போலீஸ்காரர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

துவாரகா பகுதியில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள சாலை ஒன்றில் பல அடி ஆழத்திற்கு பெரிய பள்ளம் உருவாகி இருந்தது. இதனை அறியாமல் கார் ஓட்டி வந்த போலீஸ்கார ர் ஒருவர் அந்த பள்ளத்தில் தலைகுப்புற காருடன் விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் கிரேன் உதவியுடன் அந்த காரை பள்ளத்தில் இருந்து பத்திரமாக வெளியே எடுத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments