பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு கட்டுப்பாடு ; பொது இடங்களில் விலங்குகளை பலியிடத் தடை

0 1728
பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு கட்டுப்பாடு ; பொது இடங்களில் விலங்குகளை பலியிடத் தடை

பக்ரீத் கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் 50 பேருக்கு மேல் கூட்டமாக இருக்கக் கூடாது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

குர்பானிக்காக மாடுகள் அல்லது ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்றும், பொது இடங்களில் குர்பானி நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே பக்ரீத் கொண்டாட்டங்களுக்காக கொரோனா விதிமுறைகளை கேரள அரசு தளர்த்தியது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments