கள்ளக்குறிச்சியில் பட்டாவில் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்கும் கிராம உதவியாளர்

0 10997
கள்ளக்குறிச்சியில் பட்டாவில் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்கும் கிராம உதவியாளர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசேவலை கிராம உதவியாளர் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

திருவெண்ணைநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெரியசேவலை கிராம உதவியாளராக பணிபுரிந்து வரும் குமார், அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு பட்டாவில் மாற்றம் செய்வதற்கு 3ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பிறகு அது பத்தவில்லை என்று தலையை சொரிந்து கொண்டு பேசுவது போனற் வீடியோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, குமார் மீது லஞ்சம் தர மறுக்கும் பொதுமக்களின் கோப்புகள், மனுக்களை மறைத்து வைத்துக்கொண்டு, காலதாமதம் செய்வதாக புகார்கள் உள்ள நிலையில், தற்போது வீடியோ வெளியாகியுள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments