ரஷ்யாவின் சைபீரிய காடுகளில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீ

0 1932
ரஷ்யாவின் சைபீரிய காடுகளில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீ

ரஷ்யாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீயால் யாகுட்ஸ்க் (Yakutsk)நகரம் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. குளிர் பிரதேசமான யாகுட்டியா மாகாணத்தில் பருவநிலை மாற்றத்தால் வெயில் வாட்டி வதைக்கிறது.

15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியில் 216 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. 2,200 ஹெக்டேர் காடுகள் தீயில் கருகி நாசமானது. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த விமானம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments