பிரான்ஸில் இந்திய-பிரெஞ்சு போர்கப்பல்கள் கூட்டு கடல் ஒத்திகை

0 1915
பிரான்ஸில் இந்திய-பிரெஞ்சு போர்கப்பல்கள் கூட்டு கடல் ஒத்திகை

பிரான்சுக்கு பயணம் செய்த போர்க்கப்பலான ஐஎன்எஸ் தாபர், அங்குள்ள பிஸ்கே வளைகுடாவில் (Bay of Biscay), பிரான்ஸ் போர்க்கப்பலான FNS Aquitaine உடன் சேர்ந்து கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது.

பிரெஞ்சு கடற்படையின் நான்கு ரபேல் போர் விமானங்களும் அதில் பங்கேற்றன.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் MAKS-2021 விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் சாரங்க் ஹெலிகாப்டர்கள் பறந்து சென்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments