ஐடி முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு திட்டம் - அமைச்சர் மனோ தங்கராஜ்

0 2177
ஐடி முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு திட்டம் - அமைச்சர் மனோ தங்கராஜ்

ஐடி முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளிலும் இணையத் தொடர்பைப் பரவலாக்கும் பணி தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தென் மாவட்டங்களில் தகவல்தொழில்நுட்பப் பூங்காக்களைக் கொண்டு வர அரசு முயல்வதாகவும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments