ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்ட கனமழை ; ஆஸ்திரியாவில் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

0 2030
ஆஸ்திரியாவில் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கனமழை, வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், ஆஸ்திரியாவின் Hallein பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு, அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments