துணிக்கடைக்குள் புகுந்து சைஸ் பார்த்து துணிகளை திருடிய திருடன்

0 1993
துணிக்கடைக்குள் புகுந்து சைஸ் பார்த்து துணிகளை திருடிய திருடன்

துரையில் துணிக்கடைக்குள் புகுந்த கொள்ளையன், தனது உடல் அமைப்பிற்கு ஏற்ற துணிகளை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாரதி டெக்ஸ்டைல்ஸ் கடைக்குள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், 42 இன்ச் அளவுடைய 107 சட்டைகள், 38 இன்ச் அளவுடைய ஜீன்ஸ் பேண்ட்கள், 95 சைஸ் அளவுடைய பனியன்கள் ஆகியவற்றை திருடிச் சென்றார்.

அத்தோடு 150 பட்டு சேலைகள் நைட்டிகள் உட்பட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments