அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் புகைப்படம் 2கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை

0 2439
அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் புகைப்படம் 2கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை

ர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸியின் இன்ஸ்டாகிராம் பதிவு 2 கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், கோபா அமெரிக்கா கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை லியோனெல் மெஸ்ஸி கடந்த 11-ந் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த புகைப்படம் 2 கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்று,இன்ஸ்டாகிராமில் விளையாட்டு துறையில் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக சாதனை படைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments