வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

0 132

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், மணியன் தீவு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடல் சீற்றத்துடன், காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments