ஒரு கோடி பின்தொடர்பாளர்களைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் நடிகர் தனுஷ்

0 4698
ஒரு கோடி பின்தொடர்பாளர்களைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் நடிகர் தனுஷ்

சமூக வலைத்தளமான ட்விட்டரில் 1 கோடி பாலோவர்ஸ்-களைப் (Followers) பெற்ற முதல் தமிழ் திரைப்பட நடிகர் என்ற சாதனையை தனுஷ் படைத்துள்ளார்.

"தி கிரே மேன்" என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து விட்டு இந்தியா திரும்பிய தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். 2010 முதல் ட்விட்டரில் தீவிரமாக இயங்கி வரும் தனுஷை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments