கனடாவில் இளம்பெண்னின் வித்தியாசமான முக ஒப்பனை..!

0 4305

னடா நாட்டில் ஒப்பனைக் கலைஞராக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தன் முகத்தில் பல்வேறு தோற்றங்களை காணும் வகையில் ஒப்பனை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வான்கூவரை சேர்ந்த Mimi Choi என்ற இளம்பெண் இந்த ஒப்பனையை செய்துள்ளார். இதனை செய்து முடிக்க 8 மணி நேரம் ஆனதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த பெண்ணின் இந்த வித்தியாசமான முக ஒப்பனை வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments