கேரளாவில் பக்ரீத்தை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகள்

0 8978

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளத்தில்  ஊரடங்கில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.

21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால் துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவை இரவு 8 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காலணிகள், மின்னணு சாதனங்கள்,பேன்சி பல்பொருள் கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments