கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபர்

0 3478

மதுரை பாண்டி கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளிக்கிழமையன்று பாண்டி கோவிலில் கைக்குழந்தையுடன் சாமி கும்பிடுவதற்கு ஒரு பெண் வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் பின்புறமாக சென்ற ஒரு நபர், பெண்ணின் கவனம் வேறு பக்கம் இருந்தபோது, குழந்தையின் கழுத்திலிருந்த தங்க தங்கிலியை பறித்துவிட்டு, தப்பிச்செல்வது அதில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments