சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு

0 2250

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

 ஏற்கெனவே தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் இனிமேல் 10 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். 

தரிசனத்திற்காக  பக்தர்கள், sabarimalaonline.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments