கோவையில் தென்னை மரத்தை அசால்ட்டாக முட்டிச்சாய்த்த காட்டு யானை..

0 3801

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து தென்னை மரங்களை சாய்த்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனைகட்டி,  தொண்டாமுத்தூர், நரசிபுரம், மாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் கூட்டமாக காட்டு யானைகள்  விளைநிலங்களில் உணவு உட்கொள்வது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில் காட்டு யானை ஒன்று  தொண்டாமுத்தூர் பகுதியில்  தென்னை மரங்களை சேதப்படுத்தும் காட்சியை வனத்துறையினர்  வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments