பாகிஸ்தானில் ஒட்டகங்களை அழகு படுத்தும் சிகை அலங்கார நிபுணர்

0 2645
பாகிஸ்தானில் ஒட்டகங்களை அழகு படுத்தும் சிகை அலங்கார நிபுணர்

பாகிஸ்தானில், சிகை அலங்கார நிபுணர் ஒருவர், ஒட்டகங் களுக்கு சிகை அலங்காரம் செய்து, அழகு படுத்தி, வருகிறார். 50 வயதான Ali Hassan என்பவர் சிந்து மாகாணத்தின் Daulatpur என்ற நகரில் இருந்து ஆண்டுதோறும் கராச்சி ஒட்டக சந்தைக்கு வந்து, இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஒரு ஒட்டகத்தை அலங்காரம் செய்ய சுமார் 5 மணி நேரம் பிடிக்கும் என தெரிவித்த Ali Hassan , கலை அம்சங்களுக்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார். இவரது கை வண்ணத்தால் பாகிஸ்தான் ஒட்டகங்கள் பொலிவான தோற்றத்திற்கு மாறி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments