வனவிலங்குகளை பாதுகாப்பதில் ஈடுபாடு காட்டும் பழங்குடியினர் - கிராமவாசிகள்

0 2438

பல்வேறு வனவிலங்குகளின் தாயகமாக திகழும் கோவை வனப்பிரிவு சுமார் 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவை கொண்டது.

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து யானைகள் குடியேறுவதற்கான பாதைகளாக உள்ள இந்த வனப்பகுதியில், புலிகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள், அரிய வகை மான் இனங்கள் மற்றும் அரிய பறவைகளும் உள்ளன.

வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் கிராமவாசிகள் இவற்றை பாதுகாப்பதில் ஈடுபாடு காட்டுவதாக கூறும் வனத்துறை, வனவிலங்குகளின் நடமாட்டமும் அதன் சுகாதார நிலையும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments