சர்வமும் சானிடைசர் என நினைத்து கைகளை நீட்டி, துடைத்துக்கொண்டு செல்லும் மழலை

0 15797

2020ஆம் ஆண்டில் பிறந்த ஒரு குழந்தை, சர்வமும் சானிடைசர் என நினைத்து தெருவோர மின்கம்பம் முதல், சின்ன சின்ன பெட்டி வரை எதை கண்டாலும், கைகளை நீட்டி பின்னர் கைகளை துடைத்துக்கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

babygram.tr என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த கியூட் காணொளியில் ஒரு குழந்தை அனைத்தையும் சானிடைசர் கருவி என நினைத்து செய்யும் அதன் மழலை சேட்டை காண்போரை ரசிக்க வைக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments