ஹஜ் புனிதயாத்திரை - குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60,000 பேருக்கு அனுமதி

0 1965

ஹஜ் புனிதயாத்திரையை முன்னிட்டு மெக்கா மசூதியில் யாத்திரிகள் தனிநபர் இடைவெளி கடைபிடித்து காபாவை வலம் வந்தனர்.

கொரோனா அச்சுறுத்தலால், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் ஹஜ் புனிதயாத்திரைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த முறை இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய 60,000 பேர் மட்டும் குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments