வங்கதேசத்தில் பக்ரீத் கொண்டாட்டங்கள் களை கட்டியது ; இறைச்சி சந்தைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

0 2508
வங்கதேசத்தில் பக்ரீத் கொண்டாட்டங்கள் களை கட்டியது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத் தலைநகர் தாக்காவில் உள்ள இறைச்சி கடைகளுக்கு ஆயிரக்கணக்கான மாடுகள் படகுகள் மூலம் கொண்டு வரப்பட்டன.

பக்ரீத் பண்டிகையை கொண்டாட வங்கதேசத்தில் இரண்டு வாரங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து தாக்கா நகர சந்தைகளில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments