டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று..! போட்டிகள் தொடங்க 6 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி

0 2579

லிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்க உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா பாதித்த நபர் யார் என்கிற விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments