கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் இருந்தபடியே மருத்துவப் படிப்புக்கான தேர்வை ஆன்லைனில் எழுதினார்

0 2492

கொரோனா பாஸிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்ட 21 வயது இளம் பெண் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரில் உள்ள மருத்துவமனையில் இருந்தபடியே தமது மருத்துவப் படிப்பின் 4 வது செமஸ்டர் தேர்வை ஆன்லைன் மூலம் எழுதினார்.

அவருடைய குழந்தையும் ஐசியுவில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், கல்வியாளர்கள் உதவியுடன் இளம் மாணவி தேர்வை எழுதி முடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments