தாலிபன்கள் ஆப்கன் அரசுடன் ஏன் சமரசம் செய்ய வேண்டும் -பாக்.பிரதமர் இம்ரான் கான் கேள்வி

0 3161

தாலிபன் படைகளுக்கு பாகிஸ்தான் பயிற்சியளித்து ஆதரவு தருவதாக ஆப்கான் அரசு தெரிவித்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுத்துள்ளார்.

தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற மத்திய தெற்காசிய மாநாட்டில் பேசிய அவர், தாலிபன்கள் ஆப்கன் அரசுடன் ஏன் சமரசம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

தாலிபன்- ஆப்கான் இடையே மீண்டும் சமரசத்தை ஏற்படுத்தி அமைதியை ஏற்படுத்த இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முயன்று வரும் நிலையில் இம்ரான்கான் இப்படி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments