தெலங்கானாவில் வனஉயிரினக் கணக்கெடுப்பில் 14 புலிகள் இருப்பது உறுதி; 28 புலிகள் இருக்கலாம் என வனத்துறை நம்பிக்கை

0 2650

தெலங்கானாவில் எடுக்கப்பட்ட வனவிலங்குக் கணக்கெடுப்பின்படி அங்கு 14 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள அம்ராபாத் புலிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட வனஉயிரின கணக்கெடுப்பின் தரவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 14 புலிகள் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் 26 முதல் 28 வரையிலான புலிகள் இருக்கக்கூடும் என்று கூறும் வனத்துறையினர், தற்போது அடையாளம் காணப்பட்ட 14 புலிகளில், 10 இன் அடையாளங்கள் ஏற்கனவே தங்களிடம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அடர்த்தியான வனப்பகுதி சில இடங்களில் இருப்பதால் அங்கு புலிகள் மறைந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments