கொரோனா பிடியிலிருந்து தப்பி 100வது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடிய 3 மூதாட்டிகள்..!

0 3633

மெரிக்காவில் நியூயார்க் நகரில் 3 மூதாட்டிகள் கடந்த மாதம் தங்களின் 100வது பிறந்தநாளை ஒன்றாக இணைந்து கொண்டாடி உள்ளனர்.

Ruth Schwartz, Edith "Mitzi" Moscou மற்றும் Lorraine Pirrello என்ற பெயர் கொண்ட அந்த 3பேரும் கொரோனா வைரஸ் காரணமாக அவர்களின் குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தனர்.

தற்போது அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுவதை அடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. அதன் அடிப்படையில் இந்த 3 மூதாட்டிகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் தங்களின் 100 வது பிறந்த நாளை ஒன்றாக இணைந்து கொண்டாடி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments