இந்தியாவிலேயே சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலினுக்கு முதலிடம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு

0 3378

னியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தில் இருப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆவடியில் அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments