பக்ரீத்தை முன்னிட்டு ஜூலை 18 முதல் 20 வரை கட்டுப்பாடுகள் தளர்வு -கேரள அரசு அறிவிப்பு

0 2545

க்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளத்தில் வசிக்கும் முஸ்லீம் மக்களுக்காக ஊரடங்கில் 18,19, 20 ஆகிய மூன்று நாட்களுக்கு சில தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.

21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால் துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவை இரவு 8 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்ட்டுள்ளது.

காலணிகள், மின்னணு சாதனங்கள்,பேன்சி பல்பொருள் கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.கேரளத்தில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 750 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments