சென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவுவரை கொட்டிய கன மழை..!

0 2954
சென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவுவரை கொட்டிய கன மழை..!

சென்னையில் நேற்று மாலை முதலே பல மணி நேரம் கனமழை பெய்துள்ளது. அண்ணாநகர், ராயப்பேட்டை மைலாப்பூர் ,புரசைவாக்கம் , தி.நகர் ,சைதாப்பேட்டை ,உள்ளிட்ட நகரின் மையப் பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இடைவிடாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

பலத்த மழை காரணமாக இரவு 9 மணி வரை ஊரடங்கில் தளர்வுஇருந்த போதும் முன்னதாகவே மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்று இரவு மழை பெய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments