தமிழ்நாட்டில் இன்று 2986 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்

0 3098

மிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில்  2 ஆயிரத்து 312 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 252 ஆக சரிந்தது. சென்னையில் 144 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

ஒரே நாளில் 2 ஆயிரத்து 986 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.கடந்த 24 மணி நேரத்தில் பெருந் தொற்றுக்கு மேலும் 46 பேர் பலி ஆகி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 29 ஆயிரத்து 230 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments