பல்கேரியாவில் பூத்துக்குலுங்கி, மணம் வீசும் ஊதாப்பூ ; பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

0 2034
பல்கேரியாவில் பூத்துக்குலுங்கி, மணம் வீசும் ஊதாப்பூ ; பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் லேவண்டர் என அழைக்கப்படும் ஊதாப்பூ பயிரிடும் தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

அந்நாட்டின் Sofia உள்ளிட்ட நகரங்களில் பரந்து விரிந்த நிலங்களில் இளஞ் சிவப்பு - நீல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கி, மணம் வீசி வருகிறது. இங்கிருந்து ஊதா பூக்கள், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. ஊதா பூ மூலம் உற்பத்தி செய்யப்படும் எண்ணை, வாசனை திரவியம், அழகு சாதன பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments